சவூதி அரேபியா மதீனாவில் இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களை வரவேற்று அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக இந்திய ஹஜ் தன்னார்வலர்கள் மதீனா விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தன்னார்வலர்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளனர்.இவர்கள் மதீனா மக்கா ஆகிய இடங்களில் நிலை கொண்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவி புரிவார்கள்.

 

 

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!