சென்னை (28 ஆக 2018): இன்று நடைபெறும் திமுக பொதுக் குழுவில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி, சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ரியாத் (07 ஆக 2018): தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் முன்னணி தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி மறைவுக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

ஜித்தா (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜித்தா தமிழ் சொல்வேந்தர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

சென்னை (07 ஆக 2018): தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை (07 ஆக 2018): கலைஞர் ஓர் சகாப்தம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!