சென்னை (21 நவ 2018): டிசம்பர் 24 ஆம் தேதி டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (20 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு (24 அக் 2018): கேரள மாநிலம் கோழிக் கோட்டில் ஏழை மாணவனுக்கு வீடு கட்டிக் கொடுத்து பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

ஜித்தா (13 அக் 2018): சவூதி அரேபியாவில் மரணித்த ராமலிங்க வாசு மற்றும் நாகலிங்கம் ஆகியோரை தமிழகம் அனுப்பி வைக்க எஸ்டிபிஐ எடுத்த நடவடிக்கை மூலம் இரண்டு உடல்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

ராமநாதபுரம் (10 அக் 2018): கணவனை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய பெண்ணை காதலனுடன் போலீஸ் சேர்த்து வைத்த சம்பவம் ஏர்வாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!