சென்னை (07 அக் 2018): ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அதிகாரிகளின் வழிகாட்டுதல் பேரில்தான் சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டதாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனிடம் அப்போலோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் (29 செப் 2018): ரமணா பட பாணியில் தஞ்சை தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

தேனி (26 செப் 2018): ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ் சாட்டியுள்ளார்.

நியூயார்க் (05 ஆக 2018): சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்த் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை (05 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியிருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!