ராஞ்சி (24 மார்ச் 2018): பிகார் முன்னால் முத்லவர் லாலு பிரசாத் யாதவுக்கு மற்றொரு கால்நடை ஊழல் வழக்கில் 7 சிறைத் தண்டனை வழங்கி ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை (11 மார்ச் 2018): கோவை சிறையில் உயிரிழந்த ரிஸ்வான் பாஷாவின் மனைவி, திருமணம் ஆன மூன்றே மாதத்தில் விதவைக் கோலம் பூண்டுள்ளது அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.

சென்னை (11 மார்ச் 2018): கோவை சிறையில் மரணமடைந்த ரிஸ்வான் பாஷா-வின் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்(02 மார்ச் 2018) 14 வயது சிறுவன் பைக் ஓட்டியதால் அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

Page 3 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!