சேலம் (23 ஜூன் 2018): ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில் சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணா விரதம் மேற் கொண்டுள்ளார்.

சென்னை (12 ஜூன் 2018): எம்.ஜி.ஆர். நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மும்பை (07 ஏப் 2018): நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி திடீர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

ராஞ்சி (24 மார்ச் 2018): பிகார் முன்னால் முத்லவர் லாலு பிரசாத் யாதவுக்கு மற்றொரு கால்நடை ஊழல் வழக்கில் 7 சிறைத் தண்டனை வழங்கி ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை (11 மார்ச் 2018): கோவை சிறையில் உயிரிழந்த ரிஸ்வான் பாஷாவின் மனைவி, திருமணம் ஆன மூன்றே மாதத்தில் விதவைக் கோலம் பூண்டுள்ளது அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.

Page 2 of 3

Search!