ஜித்தா (28 மார்ச் 2018): சவூதி அரேபியா. 'ஜித்தா தமிழ் மன்றம்' சார்பில் மியான் கானின் "தமிழ் கலைப் பண்பாட்டுத் திருவிழா தேதி ஏப்ரல் மாதத்திற்கு மற்றப் பட்டுள்ளது.

ஜித்தா (22 மார்ச் 2018): சவூதி அரேபியா. 'ஜித்தா தமிழ் மன்றம்' சார்பில் மியான் கானின் "தமிழ் கலைப் பண்பாட்டுத் திருவிழா வருகிற ஏப்ரல் 28 -ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு ஜித்தா மன்னர் அப்துல் அஜிஸ் சாலை பின்புற மைதானத்தில் மாபெரும் தமிழ் கலை விழா நிகழ்ச்சி ந‌டைபெற‌ இருக்கிற‌து.

ஜித்தா(01 பிப் 2018): ஜித்தா இந்திய தூதரகத்தில் தமிழர்கள் விழா கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குடியரசு தினத்தன்று சிறப்பாக நடைபெற்றது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!