சேலம் (28 ஜூலை 2018): சேலம் அருகே திறக்க இருந்த டாஸ்மாக் கடை தமுமுக நிர்வாகிகளின் முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டது.

ஜித்தா (28 ஜூலை 2018): ஜித்தா மேற்கு மண்டல தமுமுக கூட்டம் மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கல் நிகழ்ச்சி ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் அரங்கில் ஜூலை 27 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது.

சென்னை (12 மே 2018): மறைந்த நீதியரசர் ராஜிந்தர் சச்சாருக்கு தமுமுக சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

மேலப்பாளையம் (30 ஏப் 2018): மேலப்பளையத்தில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றவனிடமிருந்து தமுமுகவினர் முயற்சியால் சிறுமி மீட்கப் பட்டார்.

சென்னை (17 ஏப் 2018): காஷ்மீர் சிறும் ஆசிஃபா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதற்கு நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுக சார்பில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Page 2 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!