புதுடெல்லி (15 ஜூலை 2018): டெல்லியில் காவல் நிலையத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சாத்தூர் (14 ஜூலை 2018): சாத்தூர் அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை (14 ஜூலை 2018): கணவனின் சந்தேக குணத்தால் மனமுடைந்த இளம்பெண் இரண்டு குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (09 ஜூலை 2018): சென்னை விஜயா மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டம் (04 ஜூலை 2018): 18 வயது பூர்த்தி ஆகாததால் புது மணப் பெண்ணை அதிகாரிகள் மீட்டுச் சென்றதால் மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 4 of 9

Search!