புதுடெல்லி (28 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி (28 மார்ச் 2018): மன்னர்குடியில் கடன் தொல்லையால் தாய மகன் மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னை (07 மார்ச் 2018): சென்னையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி (05 மார்ச் 2018): நெல்லையில் மனைவி கொடுமைப் படுத்தியதால் அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை (04 மார்ச் 2018): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Page 8 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!