திருவனந்தபுரம் (06 நவ 2018): சபரிமலைக்கு சென்ற பெண் உட்பட பலர் மீது சங் பரிவார் கும்பல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீரட் (21 அக் 2018): உத்தரப்பிரதேசம் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருவனந்தபுரம் (19 அக் 2018): சபரிமலை செல்ல முற்பட்ட செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா வீடு மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப் பட்டுள்ளது.

சென்னை (16 அக் 2018): சென்னையில் புகார் கொடுக்க வந்தவரை நிர்வாணப் படுதி போலீஸார் அடித்து கொடுமை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால் (15 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மருத்துவர் உயர் ஜாதியை சேர்ந்தவரை தொட்டு சிகிச்சை அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

Page 1 of 10

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!