திருச்சி (23 ஜூன் 2018): துபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கு காலாவதியான உணவு வழங்கப் பட்டதை அடுத்து பயணி துபை முனிசிபாலிட்டியில் புகார் அளித்துள்ளார்.

துபாய் (16 மார்ச் 2018) : துபாயில் இந்திய தொழிலாளர் வள மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

துபாயில் ஒரு சாமான்யர் உள்ளார் பெயர் அஷ்ரப் தொழில் சிறிய மெக்கானிக் கடை.

துபை(25 பிப் 2018): பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!