கலிபோர்னியா (08 நவ 2018): கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தூத்துக்குடி (16 அக் 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று போலீஸ் தாக்குதலில் படுகாயம் அடைந்து கோமாவில் இருந்தவர் மரணம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி (13 ஆக 2018): டெல்லி ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித்தை டெல்லியில் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலவாமா (30 ஜூன் 2018): காஷ்மீரில் வெள்ளியன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக கொல்லப் பட்டார். அவரது மரணத்தை டாக்டராக இருக்கும் அவரது தந்தையே உறுதி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் (29 ஜூன் 2018): அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் செய்தி நிறுவனம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!