பெரியகுளம் (05 மே 2018): தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

தோஹா - கத்தார் (16-03-2018)​:​ கத்தரில் செயல்படும் பசுமை நடை (தோஹா) குழுமத்தினர் நடத்திய "கீழடி எனும் தமிழ் நிலம்" என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். MMTI - Madras Management Training Institute Qatar கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழர்கள் குடும்பத்துடன் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

மதுரை (15 மார்ச் 2018): குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை (12 மார்ச் 2018): குரங்குணி காட்டுத் தீ குறித்து கவிஞர் வைரமுத்து உயிர் வலிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தேனி (12 மார்ச் 2018): தேனி காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!