புதுடெல்லி (09 செப் 2018): டெல்லி மற்றும் அரியானாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா (28 ஆக 2018): இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாக்தாத் (26 ஆக 2018): ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லைகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ (14 ஆக 2018): ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லாம்போக்: இந்தோனேஷியாவின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Page 2 of 4

Search!