காஸா (30 ஜூன் 2018): இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

ஜெரூசலம் (06 ஜூன் 2018): பாலஸ்தீனம் அல் அக்சா மசூதியில் உள்ளே தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காஸா (02 ஜூன் 2018): காஸா எல்லையில் மருத்துவ முதலுதவி குழுவில் பணியாற்றி வந்த ரஸான் அஷ்ரஃப் நஜ்ஜார் (21) என்ற பெண் இஸ்ரேலின் IDF என்னும் இஸ்ரேலிய படையினரால் கொல்லப் பட்டுள்ளார்.

டமாஸ்கஸ் (09 மே 2017): ஐ.நாவின் அறிக்கைபடி, சிரியாவில் தஞ்சம் அடைந்த பாலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கை 4,50,000 பேர். அதில் 90 % மக்கள் மருத்துவ உதவிகள் தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

Search!