திருவனந்தபுரம் (14 ஜூன் 2018): கேரள மாநிலத்தில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

நாகர்கோவில் (14 ஜூன் 2018): கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என்று மாவட்ட காஜி தெரிவித்துள்ளார்.

துபை (14 ஜூன் 201) ஐக்கிய அரபு அமீரகத்தில் ரம்ஜான் பெருநாள் பிறை தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!