லண்டன் (16 ஏப் 2018): மத்திய பாஜக அரசாங்கத்தை கண்டித்து மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

புதுடெல்லி (15 ஏப் 2018): காஷ்மீர் கத்துவ ஆசிஃபா மற்றும் உத்திர பிரதேசம் உன்னாவோ பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது.

சென்னை (11 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று போராடிய சீமான், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

சென்னை (10 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கிரிக்கெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது.

சென்னை (10 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் சட்டை போட்டவர்களை போராட்டக் காரர்கள் அடித்து வெளுத்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!