தூத்துக்குடி (06 ஏப் 2018): ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை (05 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் பேரணி மற்றும் கடை அடைப்பு போராட்டம் இன்று நடை பெற்று வருகிறது.

சென்னை (03 ஏப் 2018): காவிரி வேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் 3வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை (03 ஏப் 2018): காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தப் படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

சென்னை (01 ஏப் 2018): வரும் ஐந்தாம் தேதி நடக்கப் போகும் போராட்டங்களைப் பாருங்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!