சென்னை (01 ஏப்ரல் 2018): சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்த முயன்றதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சென்னை (31 மார்ச் 2018): சென்னை மெரினாவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தூத்துக்குடி (25 மார்ச் 2018): ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ள வேளையில் தமிழகம் எங்கு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

தஞ்சை (25 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தஞ்சையில் டிடிவி தினகரன் தலைமையில் உண்ணா விரதம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தூத்துக்குடி (25 மார்ச் 2018): தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் வீரியமடைந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!