சென்னை (14 ஆக 2018): சென்னையில் கழிவு நீரில் கிடந்த அநாதை குழந்தை மீட்கப் பட்டு அதற்கு சுதந்திரம் என பெயர் வைக்கப் பட்டது.

அபுதாபி (17 ஜூலை 2018): அபுதாபியில் காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்கப் பட்டுள்ளார்.

தாய்லாந்து சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் மீட்கப் பட்ட போதும் இதுவரை பெற்றோர் நேரடியாக சிறுவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப் பட்டு வருகின்றன.

பாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர்.

பாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இதுவரை 10 சிறுவர்கள் மீட்கப் பட்டுள்ளனர்.

Page 1 of 2

Search!