ரியாத் (14 ஜூன் 2018): சவூதியில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

ஆமதாபாத் (14 ஜூன் 2018): பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

துபை (14 ஜூன் 201) ஐக்கிய அரபு அமீரகத்தில் ரம்ஜான் பெருநாள் பிறை தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (14 ஜுன் 2018): ரம்ஜான் தினத்தன்று நடத்தப்படவுள்ள சென்னை பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சிட்டூர் (14 ஜூன் 2018): இந்து முஸ்லிம் பாகுபாடின்றி ஒட்டு மொத்த பிளஸ் டூ வகுப்பு மாணவிகள் ரம்ஜான் நோன்பு வைத்துள்ளனர்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!