ஜித்தா (13 ஜூலை 2018): சவூதி அரேபியா ஜித்தா மற்றும் ரியாத்தில் ததஜ சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

மும்பை (03 ஆக 2018): சவூதியில் இருந்து மும்பை புறப்பட்ட ஜெட் ஏர்வேய்ஸ் விமானம், ஓடுபாதையில் சறுக்கி பெரும் விபத்து நேரிட இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பியது.

ரியாத் (28 ஜூலை 2018): தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக) நடைபெற்றது.

ரியாத் (30 ஏப் 2018): இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராக பிரம்மாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் இரத்தத்தை கொடையாக வழங்கி வருகிறது.

ரியாத் (26 மார்ச் 2018): சவூதி அரேபியா மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணகளை சவூதி படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!