மும்பை (26 செப் 2018): பணம் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்த ஹாஜிகளிடம் ரூ 5600 கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது.

மக்கா (26 ஆக 2018): ஹஜ்ஜில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை புரிந்தனர். அதில் இவ்வருடம் தமுமுக தன்னார்வலர்களும் சேவை செய்தனர்.

மக்கா (25 ஆக 2018): மக்கா பெரிய மசூதியின் மாடியிலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மக்கா (23 ஆக 2018): ஹஜ் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் ஹஜ் யாத்ரீகர்கள் மினாவில் தங்கியிருந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கா (21 ஆக 2018): முஸ்லிம்களின் புனித கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா வந்துள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் வகையில் தமுமுகவினர் இவ்வருடம் களமிறங்கியுள்ளனர்.

Page 1 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!