ஜித்தா (13 ஜூலை 2018): சவூதி அரேபியா ஜித்தா மற்றும் ரியாத்தில் ததஜ சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ரியாத் (28 ஜூலை 2018): தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக) நடைபெற்றது.

பாட்னா (24 மே 2018): இந்து சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முஸ்லிம் இளைஞர் ஒருவர் நோன்பை முறித்து இரத்த தானம் செய்துள்ளார்.

ரியாத் (30 ஏப் 2018): இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராக பிரம்மாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் இரத்தத்தை கொடையாக வழங்கி வருகிறது.

மஸ்கட் (15 ஏப் 2018): மஸ்கட் ஒமானில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!