சேலம் (18 அக் 2018): சேலம் அருகே பெண் ஒருவர் தாலியை கணவனிடம் கழட்டி கொடுத்துவிட்டு காதலனுடன் ஹாயாக சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி (08 அக் 2018): கள்ளக் காதலன் முஹம்மது யாசிக்குடன் சேர்ந்து கணவர் சமீரை கொலை செய்த ஃபிர்தோஸ் என்ற பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.

கடலூர் (07 அக் 2018): மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் வெளி நாட்டிலிருந்து திரும்பிய வேகத்தில் மனைவியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

சென்னை (01 அக் 2018): உச்ச நீதிமன்றம் கள்ளத் தொடர்பு குற்றமில்லை என்ற உத்தரவை காரணம் காட்டி வேறொரு பெண்ணுடன் கணவர் தொடர்பு வைத்திருந்த நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தஞ்சை (26 செப் 2018): தஞ்சை அருகே மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடியுள்ளார்.

Page 1 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!