சென்னை (12 ஜூலை 2018): மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (16 மார்ச் 2018): நெல்லை வீரவநல்லூர் பள்ளி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ரியாத் (11 மார்ச் 2018): தமிழ் தஃவா, தமுமுக மற்றும் மமக ரியாத் மத்திய மண்டலம் நடத்திய மமக 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற மனிதநேய பெருவிழா கூட்டம் 09/03/2018 அன்று வெள்ளிக்கிழமை கிளாசிக் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் (10 மார்ச் 2018): ஹெச். ராஜாவை கண்டித்து காரைக்காலில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம்(21 பிப் 2018): முத்தலாக் மசோதாவை எதிர்த்து மமக சார்பில் சிதம்பரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!