விஜயவாடா (17 ஜூன் 2018): ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ரம்ஜான் பண்டிகை பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டார்.

ரம்ஜான் பண்டிகயை ஒட்டி மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

அதன் காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

சென்னை (15 ஜூன் 2018): பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் மு . முஹம்மது இஸ்மாயில், விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது.

ரியாத் (14 ஜூன் 2018): சவூதியில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

திருவனந்தபுரம் (14 ஜூன் 2018): கேரள மாநிலத்தில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!