கோவை (23 ஜூலை 2018): கோவையில் சிறப்பு காவல்படை காவலர் அமர்நாத் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சென்னை (18 ஜூலை 2018): பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

புதுடெல்லி (17 ஜூலை 2018): டெல்லியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விமானப் பணிப்பெண், தற்கொலை செய்து கொள்ள வில்லை என்றும் அவர் கொலை செய்யப் பட்டுள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (15 ஜூலை 2018): டெல்லியில் காவல் நிலையத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சாத்தூர் (14 ஜூலை 2018): சாத்தூர் அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!