விழுப்புரம் (06 ஜூன் 2018): சென்ற ஆண்டே தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் வசதி இல்லாததால் நீட் தேர்வு எழுதி தகுதி பெற நினைத்தார் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா.

விழுப்புரம் (05 ஜூன் 2018): நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை (17 மே 2018): தந்தையின் மது அடிமைத்தனத்திற்கு எதிராக மதுவை ஒழிக்க வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட மாணவன் தினேஷ் பிளஸ் டூ தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

நெல்லை (02 மே 2018): டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி  மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேலூர் (27 ஏப் 2018): வாணியம்பாடியில் திருமணம் நடந்த அன்றே புது மணப் பெண் தற்கொலை செய்டு கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 6 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!