திருநெல்வேலி (05 மார்ச் 2018): நெல்லையில் மனைவி கொடுமைப் படுத்தியதால் அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை (04 மார்ச் 2018): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சூரத் (02 மார்ச் 2018): குஜராத்தில் கடன் தொல்லை காரணமாக பிரபல தொழிலதிபர் மனைவி மற்றும் குழந்தையுடன் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை(22 பிப் 2018): சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் பயிற்சி வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்(20 பிப் 2018) பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமீர் ஹனீப் மகன் முஹம்மது ஜர்யாப் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Page 8 of 8

Search!