புதுடெல்லி (24 செப் 2018): தனது கர்ப்பிணி மனைவிக்கு கணவர் முத்தம் கொடுத்தபோது மனைவி கணவரின் நாக்கை கடித்துத் துப்பியுள்ளார்.

பெங்களூரு (03 செப் 2018): நடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கும்பகோணம் (11 ஆக 2018): கும்பகோணம் அருகே முழையூர் என்ற ஊரில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவியை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார் கணவர்.

புதுடெல்லி (21 ஜூலை 2018): மனைவியை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களின் பாஸ் போர்ர்டுகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

துபாய் (19 ஜூலை 2018): மனைவியை கள்ளக் காதலுடன் கையும் களவுமாக பிடிக்க புர்க்கா அணிந்து கணவர் வேவு பார்த்தபோது கைது செய்யப் பட்டுள்ளார்.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!