மதுரை (20 செப் 2018): பெண் குழந்தை பிறந்துவிடும் என்று பயந்து தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் போஸ்ட் மாட்டம் செய்யும் போது ஆண் குழந்தை இருந்துள்ளது.

கடலூர் (04 செப் 2018): தனிக் குடித்தனம் வர கணவர் மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க் (05 ஆக 2018): டென்மார்க்கில் பர்தா அணிந்த பெண்ணுக்கு அந்நாடடு அரசு 1,000 கிரோனர் அபராதம் விதித்துள்ளது.

சென்னை (05 ஆக 2018): சென்னையில் பெண் ஒருவர் கொலை தொடர்பாக 15 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளார்.

திருப்பூர் (26 ஜூலை 2018): யூ டூபில் கூறியபடி வீட்டில் பிரசவம் பார்த்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Page 1 of 3

Search!