மலப்புரம் (07 செப் 2018): கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியில் ஜாதி மத பேதமின்றி ஏழை எளியோருக்கு மாதம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக அரிசி வழங்கப் படுகிறது.

துபாய் (04 ஜூலை 2018): எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கப் படும் உணவுகளில் இந்து உணவுகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

திருச்சி (23 ஜூன் 2018): துபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கு காலாவதியான உணவு வழங்கப் பட்டதை அடுத்து பயணி துபை முனிசிபாலிட்டியில் புகார் அளித்துள்ளார்.

ன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவுகள் தான். உண்ணும் உணவுகள் சரியானதாக இருந்தால், எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!