துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர்வண்டிச் சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது.
மத்திய கிழக்கு செய்திகள்
கின்னஸ் உலக சாதனையில் துபை மெட்ரோ
துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர்வண்டிச் சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது.
மஸ்கட்டில் மாபெரும் தமிழர் கலாச்சார நிகழ்ச்சி!
மஸ்கட்: ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் மஸ்கட் தமிழ்ச் சங்கம் 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2500 க்கும் அதிகமான குடும்ப தனி நபர் எண்ணிக்கை கொண்ட மிகப்பெரிய அமைப்பு இதுவாகும்.
காலநிலையின் காரணமாக தாமதமாக வந்த சென்னை துபாய் எமிரேட்ஸ் விமானம்!
துபாய் : சென்னையிலிருந்து தினமும் துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் (ஈகே 545 ) காலை 9.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 க்கு வந்து சேர்கிறது.
குவைத்தில் முப்பெரும் நிகழ்வுகள்!
குவைத் : குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(K-Tic), குவைத் தேசிய தினத்தையொட்டி முப்பெரும் நிகழ்வுகளை வரும் 24.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃகைத்தான் கே-டிக் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் நடத்த இருக்கிறது என K-Tic பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தெரிவித்துள்ளார்.
துபாயில் நகரத்தார் கூட்டமைப்பின் 138 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி!
துபாய் : துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 138 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி 17.02.2012 வெள்ளிக்கிழமை "விளையாட்டு தினம்" ஆக துபாய் முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்றது.
சவூதி: வெளிநாட்டவரிடம் திருடிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை, 1500 கசையடிகள்!
ஆயுதம் தரித்தபடி வெளிநாட்டவரிடம் வழிப்பறி செய்த சவூதி இளைஞனுக்கு ரியாத் மாநகர பொது நீதிமன்றம் ஐந்தாண்டு சிறையும், 1500 கசையடிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
துபாயில் நகரத்தார் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சி!
துபாய் : துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் (INK) 138 வது கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை 17.02.2012 அன்று துபாய் முஸ்ரிப் பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது என செயலாளர் கதி. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்!
துபாய் : துபாயில் தொழில் முதலீடு குறித்த சிறப்பு முகாம் 17.02.2012 வெள்ளிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
துபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம்!
துபாய் : துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் 15.02.2012 புதன்கிழமை காலை ரத்ததான முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் 'கவிஞர் கண்ணதாசன்’ பற்றிய சொல்லரங்கம் நிகழ்ச்சி!
மஸ்கட்: ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழிசார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மஸ்கட் தமிழ்ச் சங்கம், 2500 க்கும் அதிகமான குடும்ப தனி நபர் எண்ணிக்கையையும் கொண்டது.
அபுதாபியில் இ.யூ.மு.லீ பதிப்பக அறக்கட்டளை செயலாளருக்கு வரவேற்பு!
அபுதாபி : அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயிலுக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் 08.02.2012 புதன்கிழமை மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை – அமைச்சர் ஏ.கே.அந்தோணி சந்தித்தார்.
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். நேற்று ரியாத் நகரில் சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை அமைச்சர் அந்தோணி சந்தித்தார்.
இந்திய குண்டுவெடிப்புக்கு ஈரான் காரணம்: இஸ்ரேல்!
"இந்தியாவில் இஸ்ரேல் கார் குண்டுவெடிப்புக்கு ஈரான்தான் காரணம்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு குற்றம் சுமத்தியுள்ளார்.
சவூதியில் கைது செய்யப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர்
தம்மாம் : கேரளத் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவரான மார்கோஸ் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு கதிப் ஜெயிலில் வெள்ளியன்று சிறை வைக்கப்பட்டது அங்குள்ள மலையாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி: முகமூடி கலகக்காரர்களுடன் காவல்துறை மோதல் - பலி 1!
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல் கதீஃப் மாவட்டத்தில் அவாமியா என்னும் ஊரில் நேற்று மதியப் பிரார்த்தனை நேரத்தில் அடையாளம் தெரியாத கலக்காரர்கள் காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேட்டோ தாக்குதலில் 8 குழந்தைகள் பலி!
தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் நடத்திய வான் தாக்குதலில் 8 எட்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.
துபாயில் தமிழக கல்வியாளர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி!
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 07.02.2012 செவ்வாய்க்கிழமை மாலை கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்றது.
சிரியா: படுகொலைகள் தொடர்கின்றன.
துனீஷியாவில் விதையாகி எகிப்தில் உரமிட்டு வளர்க்கப்பட்ட 'அரபு வசந்தம்'எனப்படும் முல்லைப் புரட்சி டமாஸ்கஸ்ஸில் மையங்கொண்டுள்ளது.
துபாயில் சென்னை கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு!
துபாயில் சென்னை கிரஸெண்ட் உறைவிடப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை ஈடிஏ ஸ்டார் ஹவுஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
குவைத்தில் எதிர்கட்சி வெற்றி!
குவைத்தில் நடந்த தேர்தலில் எதிர்கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஐநாவில் சிரியா அதிபருக்கு எதிராக தீர்மானம் தோல்வி!
உள்நாட்டுக் கலவரம் நடந்து வரும் சிரியாவின் அதிபருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அரபு நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா மற்றும் சீனாவால் தோற்கடிக்கப்பட்டது.
கூடுதல் செய்திகள்...
- ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீது செருப்பு வீச்சு!
- சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
- இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!
- ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்ச்சி சீசன் - 2!
- துபாயில் தமிழ்த்தேர் இதழின் விடியல் சிறப்பிதழ் வெளியீட்டு விழா
- துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவை!
- சவூதி: போதைமருந்து பாகிஸ்தானிக்கு மரணதண்டனை!
- ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி : அமெரிக்க ராணுவ தகவல்!
- சிரியா கலவரத்திற்கு சவுதி அரேபியா காரணம் - ரஷ்யா குற்றச்சாட்டு
- துபாயில் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு வரவேற்பு!
Page 1 of 6