சவூதியில் உள்ள நமது செய்தியாளரை இன்று காலையில் சந்தித்த தமிழர் ஒருவர் கூறிய அதிர்ச்சியூட்டும் தகவல் இது.
மத்திய கிழக்கு செய்திகள்
சவூதியில் வாடும் 700 பேர் : இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
இலங்கையிலிருந்து கோழி இறைச்சி முட்டை இறக்குமதிக்கு குவைத்தில் தடை
குவைத் சிட்டி : குவைத்தில் இலங்கையிலிருந்து கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டைகள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மண் புழுதியால் மூடப்பட்ட குவைத் துறைமுகம்
சுவைக் : இன்று குவைத்தில் சுவைக் பகுதியில் வீசிய கடும் புழுதி காற்றால் சுவைக் துறைமுகத்தில் எப்பணியும் மேற்கொள்ள முடியாமல் துறைமுகம் இழுத்து மூடப்பட்டதாக குவைத் துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 12 பலஸ்தீனர்கள் கைது: ஆக்கிரமிப்பாளர் அராஜகம்
கடந்த வியாழக்கிழமை (01.03.2012) ஜெனின், அல் ஹலீல், ஸல்ஃபித் பிரதேசங்களில் அடாவடியாக ஊடுருவிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, மேலும் 12 பலஸ்தீனர்களைக் கைதுசெய்து தடுப்புமுகாம்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது.
20 பலஸ்தீனர்கள் கைது: தொடரும் இஸ்ரேலிய அடாவடி
கடந்த புதன்கிழமை (29.02.2012) அதிகாலை மேற்குக்கரை பிராந்தியமெங்கும் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சுமார் 20 பலஸ்தீனர்களைக் கைதுசெய்து தடுப்புமுகாம்களுக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
"ஜோர்தான் கரையில் இருந்து பின்வாங்கமாட்டோம்" - லிபர்மேன்
"ஜோர்தான்கரையில் இருந்து தம்முடைய படையினர் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை" என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லிபர்மேன் வலியுறுத்தியுள்ளார்.
குவைத்: அரசு அலுவலங்களில் மருத்துவ விடுப்பால் 750 கோடி நஷ்டம்!
குவைத்: 2011 ஆம் ஆண்டு குவைத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் எடுத்த மருத்துவ விடுப்பால் 750 கோடி நஷ்டமடைந்துள்ளதாக குவைத் அரசு அதிகாரி கூறியுள்ளார்.
இந்தியன் ஹஜ் தூதரக அதிகாரிக்கு, பிரிவுபசார நிகழ்ச்சி
பதவி உயர்வு பெற்று பாலஸ்தீனத்துக்கு மாற்றலாகும், ஜித்தா இந்தியன் ஹஜ் தூதரக அதிகாரி மேதகு. B.S.முபாரக் IFS (Indian Foreign Service) அவர்களுக்கு ஜித்தாவில் உள்ள ATM என்ற தமிழ் சமூக அமைப்பின் சார்பில் (29.02.2012) புதன்கிழமை இரவு பிரிவுபசார நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
தமிழ்த்தேர் இதழின் கனவு மற்றும் ஆற்றல் சிறப்பிதழ்கள் வெளியீட்டு விழா!
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 56 வது மாத இதழான “கனவு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.
இஸ்ரேலை நிர்மூலமாக்கி விடுவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை!
"எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துபாயில் தமிழர் பாரம்பரிய கபடி விளையாட்டுடன் களைகட்டிய வி.களத்தூர் சங்கமம் 2012!
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் மில்லத்நகர் மக்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பாக “வி.களத்தூர் சங்கமம் 2012” என்னும் நிகழ்ச்சி துபாஉ முஸ்ரிப் பூங்காவில் 24-02-2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிமுதல் மாலை 6.00 மணிவரை நடைபெற்றது.
ஜித்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி
ஜித்தா, சவூதி அரேபியா. தஃபாரெஜ்-ஜித்தா அமைப்பின் ஒன்பதாவது குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி நேற்று வழக்கம்போல் நடைபெறும் இஸ்திரஹா-வில் நடந்தது. அது சமயம் ஏராளாமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.
ரியாத் காயல் நற்பணிமன்ற பொதுக்குழு - புதிய நிர்வாகிகள் தேர்வு!
ரியாத்வாழ் காயல்பட்டினம் நற்பணி மன்றத்தின் 43 ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த 10.02.2012ல் ஹாஃப்மூன் உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சிறப்புக் கூட்டம்
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் இலக்கிய கூட்டம் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் - கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில்,
கின்னஸ் உலக சாதனையில் துபை மெட்ரோ
துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர்வண்டிச் சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது.
மஸ்கட்டில் மாபெரும் தமிழர் கலாச்சார நிகழ்ச்சி!
மஸ்கட்: ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் மஸ்கட் தமிழ்ச் சங்கம் 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2500 க்கும் அதிகமான குடும்ப தனி நபர் எண்ணிக்கை கொண்ட மிகப்பெரிய அமைப்பு இதுவாகும்.
காலநிலையின் காரணமாக தாமதமாக வந்த சென்னை துபாய் எமிரேட்ஸ் விமானம்!
துபாய் : சென்னையிலிருந்து தினமும் துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் (ஈகே 545 ) காலை 9.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 க்கு வந்து சேர்கிறது.
குவைத்தில் முப்பெரும் நிகழ்வுகள்!
குவைத் : குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(K-Tic), குவைத் தேசிய தினத்தையொட்டி முப்பெரும் நிகழ்வுகளை வரும் 24.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃகைத்தான் கே-டிக் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் நடத்த இருக்கிறது என K-Tic பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தெரிவித்துள்ளார்.
துபாயில் நகரத்தார் கூட்டமைப்பின் 138 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி!
துபாய் : துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 138 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி 17.02.2012 வெள்ளிக்கிழமை "விளையாட்டு தினம்" ஆக துபாய் முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்றது.
சவூதி: வெளிநாட்டவரிடம் திருடிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை, 1500 கசையடிகள்!
ஆயுதம் தரித்தபடி வெளிநாட்டவரிடம் வழிப்பறி செய்த சவூதி இளைஞனுக்கு ரியாத் மாநகர பொது நீதிமன்றம் ஐந்தாண்டு சிறையும், 1500 கசையடிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
துபாயில் நகரத்தார் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சி!
துபாய் : துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் (INK) 138 வது கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை 17.02.2012 அன்று துபாய் முஸ்ரிப் பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது என செயலாளர் கதி. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகள்...
- துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்!
- துபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம்!
- மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் 'கவிஞர் கண்ணதாசன்’ பற்றிய சொல்லரங்கம் நிகழ்ச்சி!
- அபுதாபியில் இ.யூ.மு.லீ பதிப்பக அறக்கட்டளை செயலாளருக்கு வரவேற்பு!
- சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை – அமைச்சர் ஏ.கே.அந்தோணி சந்தித்தார்.
- இந்திய குண்டுவெடிப்புக்கு ஈரான் காரணம்: இஸ்ரேல்!
- சவூதியில் கைது செய்யப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர்
- சவூதி: முகமூடி கலகக்காரர்களுடன் காவல்துறை மோதல் - பலி 1!
- நேட்டோ தாக்குதலில் 8 குழந்தைகள் பலி!
- துபாயில் தமிழக கல்வியாளர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி!
Page 6 of 12