இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்!

துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்!

துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்!துபாய் : துபாயில்  தொழில் முதலீடு குறித்த சிறப்பு முகாம் 17.02.2012 வெள்ளிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடு குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள உதவியாக தொழில்துறை ஆலோசகர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடையளிக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:  050 178 4100 / 055 361 7373 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

- முதுவை ஹிதாயத்

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: