துபாய் தமிழ்த்துளி அமைப்பு தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்குவதற்காக எழுதுபொருட்களை சேகரித்துள்ளனர்.
விரைவில் தமிழகம் சென்று இவற்றினை நேரடியாக வழங்க உள்ளதாக அமைப்பின் தலைவி பிரியா விஜய் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு பல்வேறு நல்லுங்கள் உதவியமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பார்வையற்ற மாணவர்களுக்கென பிரத்யேக எழுதுபொருட்களையும் சேகரித்து வழங்க உள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவை!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed