இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு குவைத்தில் எதிர்கட்சி வெற்றி!

குவைத்தில் எதிர்கட்சி வெற்றி!

குவைத்தில் எதிர்கட்சி வெற்றி!குவைத்தில் நடந்த தேர்தலில் எதிர்கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

குவைத்தில் 50 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் 34 இடங்களை இஸ்லாமிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சி கைபற்றி அமோக வெற்றி ஈட்டியுள்ளது. ஆளும் கட்சியிலுள்ள 13 எம்பிக்கள் மீது எழுப்பப்பட்ட ஊழல் புகாரின் காரணமே ஆளும் கட்சியின் படு தோல்விக்குக் காரணம் என தெரிகிறது.

ஊழல் புகார்கள் மிகுந்ததைத் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

- அதிரை ஹஸன்

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: