இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: சினிமா

சினிமா செய்திகள்

3' பட விவகாரத்தில் 'ரஜினிகாந்த்' பெயர் - கஸ்தூரிராஜா கண்டனம்

கொலவெறி பாடல் இடம்பெற்ற '3' படம் நன்கு ஓடாததால் ஏற்பட்ட இழப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நட்ட ஈடு தரவேண்டும் என்று விநியோகிப்பாளர்கள் கோரியதற்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். "லாபம் வந்தால் எந்த வினியோகஸ்தரும் பங்கு கொடுப்பது கிடையாது. நஷ்டம் வந்தால் அதை தயாரிப்பாளரிடம் கேட்பது சரி கிடையாது." என்றும், ரஜினி எனக்கு சம்பந்தி என்பதால் அவர் பெயரை இழுப்பது தவறு. எதுவாக இருந்தாலும் நட்டி குமார் என்னிடம்தான் பேச வேண்டும். என்றும் கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார்.

திரைப்படத்தில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்

 

திரைப்படத்தில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்இந்திய கிரிக்கெட்டின் சாதனை நாயகனான சச்சின் டெண்டுல்கர்  ஹிந்தி சினிமாவில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் ஏ,ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம்; ஒபாமா பிரத்யேக அழைப்பு

A R Rahman conferred Doctorate at Miami Universityஇந்தியாவின் இசை அமைப்பாளர் ஆஸ்கர் நாயகன், ஏ.ஆர். ரஹ்மானுக்கு  அமெரிக்கா விலுள்ள பிரசித்திப் பெற்ற மியாமி பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

பிரச்னைகளை தீர்ப்பதல்ல, வெளிச்சத்துக்கு கொணர்வதே எனது வேலை : அமீர் கான்

Amir Khan only to highlight, not to solve issuesமும்பை : சத்யமவே ஜெயதே எனும் பெயரில் பிரபல இந்தி நடிகர் அமீர் கான் உருவாக்கியுள்ள தொலைக் காட்சித் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்து போயுள்ளார்.

விபச்சார வழக்கில் கைது செய்யப் பட்டது நான் அல்ல - நடிகை சனா கான் பேட்டி!

பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் விபச்சாரம் நடைபெற்றதாக கிடைத்தத் தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் துணை நடிகை சனா கான் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

Page 1 of 3

Latest Articles: