இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: சினிமா விபச்சார வழக்கில் தமிழ் நடிகை கைது!

விபச்சார வழக்கில் தமிழ் நடிகை கைது!

ரயிலு என்ற திரைப் படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கரோலின். புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக நடிகை கரோலினை புனே குற்றப் பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த புனே குற்றப் பிரிவு மூத்த ஆய்வாளர் "விபச்சாரம் குறித்துத் தகவல் கிடைத்ததால் ஒருவரை வாடிக்கையாளர் போன்று அனுப்பி கரோலினைக் கைது செய்ததாகவும், கைது செய்யப் பட்டுள்ள கரோலின் தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளவர்" என்று தெரிவித்தார்.

கரோலினுடன் அவரது மேலாளர் ராஜ்குமார் என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளார். இவ்விருவர் மீதும் விமன் நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

 

Comments  

 
0 # barani kritikha 2012-04-20 11:08
Quote:
actress kuda indha madhiri seivangala!chi.....................
enna koduma sir idhu!tamil nadu actress ippadi seiave mattanga.yar ippadi seidhargalo avangala suutukonaranum :-|
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: