இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: சினிமா ரஜினியை விட கமல் டாப்பு!

ரஜினியை விட கமல் டாப்பு!

ரஜினியை விட கமல் டாப்பு!தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தானே புயல்  நிவாரண நிதிக்காக ரூ 15 லட்சம் அளித்தார்.

சபாநாயகர் ஜெயக் குமார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ 57 லட்சத்து  2 ஆயிரத்தையும், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ 15 லட்சத்தை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் தமிழக முதல்வரிடம் வழங்கினர்.

கடந்த மாதம் தமிழ்த் திரைப் பட நடிகர் ரஜினி காந்த் தமிழக முதல்வரிடம் ரூ 10 லட்சத்தை தானே புயல் நிவாரண நிதியாக வழங்கினார். அதை விட ரூ 5 லட்சம் அதிகமாக கமல்ஹாசன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments  

 
-3 # ரஜினி ரசிகன் 2012-02-01 15:20
சூப்பர் ஸ்டாரை விட அவர் டாப்பு என்றால் அவர் போட்டோவை போட வேண்டியது தானே, ஏன் எங்க "மன்னன்" போட்டோவை போட்டீங்க.

இதிலிருந்தே தெரியலேயா?

எங்க எஜமான் டாப்பு, அவர் டூப்பு

(குள்ளமா நடிச்சாரே அத சொன்னேன்)
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # hamsadhvani 2012-02-01 15:38
surya & co kooda 25lac nivarana nidhi kuduthaanhga
பதில் | Reply with quote | Quote
 
 
-2 # Karthick 2012-02-01 15:54
Without expecting anything Mr.Rajinikanth has given Rs.10 Lakhs.
But Mr. Kamalahasan is expecting some name by doing these kind of things. That is why he has given Rs.15Lakhs.
பதில் | Reply with quote | Quote
 
 
-5 # Karthick 2012-02-01 16:03
Without expecting anything Mr.Rajinikanth has given Rs.10 Lakhs.
But Mr. Kamalahasan is expecting some name by doing these kind of things. That is why he has given Rs.15Lakhs
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # karthikeyan 2012-02-01 16:26
ரஜினி கமல் கொடுத்ததை விட சூர்யா அதிகம் கொடுத்து இருக்கிறார் . கமல் அதிகமாக கொடுத்தாலும் ரஜினி படத்தை தான் போடுகிறீர். வாசிப்பு அதிகம் ஆகா வேண்டும் என்பதற்காகவா ?? . மற்றொன்று ரஜினி எவ்வளவு தவறு செய்தாலும் அதை நியாய படுத்த கிருக்ககள் இருக்கும் வரை . அவர் கழிவு நீர் போனாலும் தங்கம் என்று தம்பட்டம் அடிப்பர்..
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Karthick 2012-02-01 16:32
Quoting karthikeyan:
ரஜினி கமல் கொடுத்ததை விட சூர்யா அதிகம் கொடுத்து இருக்கிறார் . கமல் அதிகமாக கொடுத்தாலும் ரஜினி படத்தை தான் போடுகிறீர். வாசிப்பு அதிகம் ஆகா வேண்டும் என்பதற்காகவா ?? . மற்றொன்று ரஜினி எவ்வளவு தவறு செய்தாலும் அதை நியாய படுத்த கிருக்ககள் இருக்கும் வரை . அவர் கழிவு நீர் போனாலும் தங்கம் என்று தம்பட்டம் அடிப்பர்..

This is totally wrong word. We are saying about their intention. That is all.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # albruni 2012-02-01 20:14
Ada Loosugala ivanuga vagura sambalm kodela kodukurathu latcthula...etho koduthaka nu veduveegala iva peryava avan peryvanu aduchikerega.bathikapatvarkluku kodutha sari
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Sadasivam 2012-02-02 09:18
you stupid web site u r always blaming super star for your publicity
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Karthick 2012-02-02 10:30
நீ முதலில் ஒழுங்கா படி
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # indian 2012-02-02 10:43
all black money
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # rasheeth 2012-02-07 15:41
******** ********....********* vangura sampalathula 10% kuda kodukala....ithula sanda veraya...poi vunga velaiya paarunga**...tamil makkal than padam parku ranga....avnga paakalana ************* ******* ******* ******...appadi irukum podhu 1 film salery tharaveandiyathuthanea...

திரு. rasheeth அவர்களே, தங்களது அநாகரீக நீக்கப்படுகின்றது - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # valli 2012-04-02 21:23
karnadakavil irunthu vanthu tamilnatuku 10lacks kodutha rajini enkae.tamilnatula irukira evlo panakararkal inke .
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: