இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: சினிமா கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!

கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!

தனுஷ் எழுதிப் பாடி நடித்துள்ள கொலவெறி பாடல் இணையத்தால் பெரும் ஆரவார வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அதற்கு தமிழ்நெறியாளர்கள், கவிஞர்கள், பிறமொழி பாடகர்கள், கவிஞர்களும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜெர்ரி ஸ்டாலின், அதேபோன்ற தாள லயத்துடன் தமிழ்நெறியைப் புகழ்ந்து எழுதியுள்ள பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யூ ட்யூப் தளத்தில் இப்பாடலை இதுவரை 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர்வரை பார்த்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

அப்பாடல் இங்கே வரிவடிவில்:

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

Comments  

 
+23 # anwar 2012-01-11 16:28
great work i m really congrats those guys,
பதில் | Reply with quote | Quote
 
 
+18 # சையத் 2012-01-11 17:35
தம்பி ஜெர்ரி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+14 # chidambaraM 2012-01-11 17:59
:lol: very interesting
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # siva sankar 2012-01-11 18:23
tamil piranthadhu muthalil intha uzhakil adhu uoerenakkalanthadhu tamilan uravil athai azhikka ninaippavan azhivan uzhakil
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # shahulhameed 2012-01-11 21:15
thanus tamilan ellai ,this work great nethiyadi
பதில் | Reply with quote | Quote
 
 
+18 # அமுமீ 2012-01-11 22:02
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ஜெர்ரி ஸ்டாலினுக்கு.

அருமையான ஆக்கம்.


தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

சத்தியமான வார்த்தைகள். உயிரோட்டமான பாடல் வரிகள்.

தனுஷ் பாட்டை தூக்கி வெளியில போடுங்க.
இந்த பாடலை எடுத்து உள்ளே வையுங்க.
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # sharmilagopu 2012-01-11 23:01
oru dhanush eluthi paadiyathai porukka mudiyaathavanga seiyum vidhandaavaatha pirachaaram ithu. aascaar winner isai amaitha
mukkaalaa mukkaapula endha semmoliyil ullathu. chikku pukku chikku pukku rayile endha thiruvaasaga paadal.andraya ragumaanthaan
indraya oscar winner enpathai puriyaathavargal. sivaji naditha thavaputhalvan padathil varum love is ...ennum paadalai eppadi yetru kontaargal. angamuthu thanga muthu pondra paadalkal ellaam thamil parappum ilakiyangalaa? ungal illakiyathai kondu sinimaavil serkaatheergal .cinimavil ilakiyam irunthaal paaraatungal illaiendraal cinimaa endru vittuvidungalkolaiveri paattuku ivvalavu kolaiveri yaa
ungal patru unmai entraal namithaavirkku panbaadu maaratha selai katti nadikka sollunga arjunaa arjunaa .
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sriram 2012-04-07 16:55
Absolutely what sharmilagopu said is right..
பதில் | Reply with quote | Quote
 
 
-4 # vatsala 2012-01-12 10:29
I agree with Sharmilagopu, cent pert. Dont be jealous abt Dhanush. ethu oru karuthumikka pattu entru avar kooravillai. Cinema pattukkal entertainmentkku kooda than. Karthuthukku mathiramillai. Nalla karuthuulla pattum ondu. As mentioned by Sharmila there are so many songs which came popular with no meaning, or with doble meanings in Tamil.
This is a simple harmless, innocent enjoyable song why u ppl make this much annoyance.
Meanwhile your writing is excellant, no dobut, analum, neengalum kolaveri tunekku adimai thaan. That is why u too followed the same tune. That is the magic of the song. If i say so will u disagree with me ?. Again i appreciate ur writing, let dhanush have his own way.
பதில் | Reply with quote | Quote
 
 
+10 # Sikkan 2012-01-12 10:57
Beg to differ Sharmila & Vatsala

சோற்றில் கல் கிடந்தால் பொறுக்கிப் போட்டுவிட்டு சாப்பிடலாம் (நீங்கள் குறிப்பிட்டுள்ள முக்காலா, சிக்குபுக்கு ரயிலே போன்ற பாடல்கள்).

கொலவெறி பாடல் கற்களைக் குவித்துவைத்து சோறாகச் சாப்பிடு என்று சொல்கிறதே
பதில் | Reply with quote | Quote
 
 
0 # #Unmai 2012-05-09 10:02
unnai mathiri poramai pidithavargal than ipdi pesuvanga. ***** famous aganumna unga thiramaila vanga**. athuku ethuku aduthavan vazhkaila manna alli poduringa. ****** kurai sonna *** famous ayuduva** ketta tamil patram.

vazhu illa vazhai vidu rendume pannama kurai solline utkarnthun irukathey unmaiyana tamilana nee aproach pannanum. kurai solla kudathu namma tamilan per vangutathu ivanungaluku pidikala

by unmai tamilan
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # saravanan 2012-01-12 21:47
Great work. super .
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # mani visweswaran iyer 2012-01-12 23:10
HATS OFF EXCELLENT GOD BLESS YOU
TAMIZHAI VALLARTHIYAVARGAL DEIVEGAAMAAGA VALARITHINAARGAL
AANAAL IPPOTHU KANDAVANUM TAMIZH ENDRU KOLAI SEIGIRAAN
YAAZPAANAM THAMIZHAANUKKU VANNAKAM
THAMIZHUKKU UYIR KODATHA BHARATHIAR NINAIVU ILLAM TAMIZH ENDRU POI PESUM PAYALGAL AMBOO ENDRU VITTU VITTARGAL
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # அபி 2012-01-13 00:13
எத்தனை ஆங்கிலப் பின்னூட்டங்கள், இதற்கு! :-)
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # முருகன் ஜெ 2012-02-07 10:44
தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது தெரியாதா உனக்கு. அந்த கண்ணை காக்கவே நாங்கள் இங்கே போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லையா.இது மொழி போராட்டம் அல்ல. இக்கால கட்டத்தில் ஆங்கிலத்தின் செழுமையையும் நாங்கள் அறிவோம். சொல்லப்போனால் ஆங்கில மொழியையும் நாங்கள் மற்றொரு கண்ணாகத்தான் காக்கிறோம். தமிழனின் மனப்பாங்கு தெரியாத நீயெல்லாம் எதற்கு இங்கே வந்து தேவையில்லாத விசயங்களை பரப்புகிறாய். திருத்திக்கொள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+12 # ராச.கணேசன் 2012-01-13 09:26
மானம் காக்கும்
வீரமான
இனம் ஈரமாக்கும்
சாரமான
படைப்பு :

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # sethu ganesan 2012-01-13 13:56
nalal thamizhanukku, thamizhai kaappathu kadamai, athai thambi niraivetrivittar. valthukkal.
nandriudan
s. ganesan
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # shobana 2012-01-13 16:58
congraulation Friend,
very interesting
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # shobana 2012-01-13 17:04
HATES OF U EXCELLENT GOD BLESS U :-)
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # KANGAVALLI 2012-01-13 17:06
VERY INTERESTING
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # rebeka 2012-01-13 23:54
superb.......great
பதில் | Reply with quote | Quote
 
 
-4 # கார்த்திக், சைபர்ஜயா 2012-01-14 12:36
தனுஷின் பாடலின் வரிகளில்தான் கொலவெறி தெரிந்தது. இங்கே இப்பாடலின் மூலம் ஏதோ அந்த ஒரு பாடல் மட்டுமே தமிழை அழித்துவிட்டது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது. மற்ற பாடல்களில் வந்த ஆங்கில கலவையை இதுபோல நீங்கள் கண்டிக்காதது ஏனோ...? புகழ்பெற்ற ஒருவாரை தாக்கி பெயர்போடத்தானோ?
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # சிக்கன் 2012-01-15 23:45
Quoting கார்த்திக், சைபர்ஜயா:
தனுஷின் பாடலின் வரிகளில்தான் கொலவெறி தெரிந்தது. இங்கே இப்பாடலின் மூலம் ஏதோ அந்த ஒரு பாடல் மட்டுமே தமிழை அழித்துவிட்டது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது. மற்ற பாடல்களில் வந்த ஆங்கில கலவையை இதுபோல நீங்கள் கண்டிக்காதது ஏனோ...? புகழ்பெற்ற ஒருவாரை தாக்கி பெயர்போடத்தானோ?


சோற்றில் கல் இருந்தால் பொறுக்கிப் போடலாம். சோறெல்லாம் கல்லாக இருந்தால் என்ன செய்ய?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # கார்த்திக், சைபர்ஜயா 2012-01-14 12:42
தமிழ் தெரியாத***** ல்லாம் ஆங்கிலத்தில் தமிழ் எழுதும்போது கொலவெறி பாடலில் எவ்வித தப்பும் இருப்பதாக படவில்லை. அது மற்ற நகைச்சுவை பாடல்களைப் போல ஒரு படத்தில் ஒலிப்பது. அவ்வளவே...
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # walter 2012-01-15 10:42
good good good
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # shanmugham 2012-01-16 04:55
well done. Tamil is a living one , no one can stop its growth. time is compel to form a separate nation for Tamil people . Tamil Nadu state people cannot do it. the people living in other country can do it.
we expect this desire to fulfill early.
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # farook 2012-01-16 11:43
very nice song
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # Manohar 2012-01-16 12:33
Excellent. Thank you very much.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # நிஜாருதீன் 2012-01-16 15:58
உயிரோட்டமான பாடல் வரிகளை எழுதிய நண்பர் ஜெர்ரி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # நிஜாருதீன் 2012-01-16 15:58
உயிரோட்டமான பாடல் வரிகளை எழுதிய நண்பர் ஜெர்ரி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
+9 # nanmaisei 2012-01-16 19:08
தனுஸ் பாடிய பாடல் சினிமாவிற்காக பாடியது அது முற்றிலும் வியாபாரத்திற்காக....

ஜெர்ரி ஸ்டாலின் பாடிய பாடல் இலக்கியத்திற்காக பாடிய பாடல்..

நாம் யாரையும் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்....

நாம் அனைவரும் தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் ஒற்றுமையாக இருப்போம், அனைவருடேய் நலனை பேணுவோம்...
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # venkatesh 2012-01-17 20:22
:-) tamilan endru sollada talai nimirndu nillada :lol:
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # kadhar 2012-01-18 00:32
good
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # anitha 2012-01-18 08:45
GREAT WORK,WELDON JERRY
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # arjunbala 2012-01-18 13:51
super boss
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # sikandar 2012-01-18 14:06
super bossssss
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # sikandar 2012-01-18 14:09
fine
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # r.v.dhaneesh 2012-01-18 20:38
very good song
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # r.varadharaju 2012-01-18 20:40
tamilan endru sollu talai nimirdu nillada tamila
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # v.p.akchayaa 2012-01-18 20:42
very very nice song
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Ranjith 2012-01-19 18:07
Naan Tamilan , Azalgiya Vaarthaigal , Arumaiyana Sindhanai , Nandri . Ranjith.S
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # saleem 2012-01-19 19:58
nice lyrics..
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ganapathi 2012-01-20 16:33
Excelelnt Song. Every tamil loving person must watch it
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # kasim 2012-01-21 05:10
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ஜெர்ரி ஸ்டாலினுக்கு.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # abumumien 2012-01-21 10:55
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
superrrrrrrr
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Hussain NPC JDH 2012-01-21 15:50
English Kolaveri to Tamil Kolaveri
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # MUZAMMIL.M.M.K 2012-01-21 23:00
உயிரோட்டமான பாடல் வரிகளை எழுதிய நண்பர் ஜெர்ரி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # MUZAMMIL.M.M.K Nagercoil 2012-01-21 23:01
Great Work Mr. Jerry...... Congrats.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # g. venkatesh 2012-01-23 16:38
very, very nice
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # udang 2012-01-23 20:50
******** change music ******* than padu ***** yenna ***** tamil
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # kanchiamuthan yoganathan 2012-01-24 00:13
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Tamilan 2012-01-24 12:46
very nice
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ATHIYAMAN 2012-01-24 15:08
தமிழ் கலாசாரபடி தாவணி, சீலை, வெட்டி அணிந்து கொண்டு தான் நடிக்கவேண்டும்
அப்படி நடித்தால் யார் பார்ப்பார் நீ பார்ப்பாயா? நீயே எப்படா தாவணி நழுவும் என பாக்குற ஆளு. அங்கு என்ன தமிழ் பாட்டு போட்டியா வைக்கிராங்க? சும்மா ஒரு பொழுது போக்கு.என்னாடா இது அவனே எழுதி அவனே பாடுரான் அப்படின்னு மத்தவனுக்கு பொறாமை.
தமிழும் ஆங்கிலமும் கலந்தமாதரி வேறு பாட்டே இல்லயா?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ATHIYAMAN 2012-01-24 16:00
தமிழ் கலாசாரபடி தாவணி, சீலை, வெட்டி அணிந்து கொண்டு தான் நடிக்கவேண்டும்
அப்படி நடித்தால் யார் பார்ப்பார் நீ பார்ப்பாயா? நீயே எப்படா தாவணி நழுவும் என பாக்குற ஆளு. அங்கு என்ன தமிழ் பாட்டு போட்டியா வைக்கிராங்க? சும்மா ஒரு பொழுது போக்கு.என்னாடா இது அவனே எழுதி அவனே பாடுரான் அப்படின்னு மத்தவனுக்கு பொறாமை.
தமிழும் ஆங்கிலமும் கலந்தமாதரி வேறு பாட்டே இல்லயா?

Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Hassan Mohideen- Jeddah 2012-01-25 12:09
Very nice.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # selva balaji 2012-01-25 13:22
Great song,good
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # bavakassim 2012-01-25 16:20
really fantastic job (put it rabbish pin why this kola very di)
Can you explain why this kola very di -- this song is english verion or tamil version.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Kansa Mohideen 2012-01-25 16:40
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

Really Great Nanba...

Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! [2234] | சினிமா செய்திகள் | செய்திகள் at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # ramalingam 2012-01-26 18:18
dhanush veriyargal ellam samudhaya akkarai ullavargala enna avaragalin kuthal vimarsanangalai purm thallungal thavani nazhuvu vadhu ellam yaarudaya vakkara butthi. naigal kuraikalam ottagangal than payanathai merkollum.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # G GURURAJAN 2012-01-26 21:22
thamilan ninaithan kolaiveriyum tamil veriyagum ellam nam kaiyilthan

hats off

gururajan
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # CHITRA 2012-01-27 14:23
REALY SUPER
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # vasanth nellai 2012-01-27 15:42
ஜெர்ரி ஸ்டாலின் நீங்கள் அருமையான தமிழ் மொழியை மிக அழகாக தொடுத்து ஒரு பாமாலை(பாடலை ) உருவாக்கி இருக்கிறீர்கள்.நண்பரே மிக அருமையாய் இருக்கிறது.உங்களது முயற்சிக்கு 2 பில்லியன் வாழ்த்துக்கள்! தொடரட்டும் நம் தமிழ் பெருமை உம வாயிலாக அன்புடன் வசந்த்!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # vasanth nellai 2012-01-27 15:36
தமிழுக்கும் தனுஷ் பாடியதுக்கும் என்னப்பா சம்பந்தம் ?
இப்போது தான் எல்லா பாடல்களிலும் ஆங்கிலம் சேர்ந்து தானே வருது , இது ஒரு புது முயற்சி அவ்வளவுதான் ! நாம் ஆங்கிலம் சேர்ந்து பேசும் தமிழ் மொழியை அவர் பாடலை பாடியிருக்கிறார் .
அவ்வளவுதான் என் அன்பு தோழர்களே! தோழிகளே !
இது அவருக்கு support பண்ணவில்லை , இது ஒரு சாதாரண விஷயம் அவ்ளோதான் !
அன்புடன் நெல்லை சீமையில் இருந்து வசந்த் .....
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # dhaneesh 2012-01-27 20:32
tamila ne tamilan endru sollu ne talai nimurndu nillu
tamilai virru pathakkam vangum tamila kel konjam
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # dhaneesh 2012-01-27 20:34
super
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # dhaneesh 2012-01-27 20:36
super :-)
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # benjamin 2012-01-27 22:11
arumai! vAlthukkal nanbarE!
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # akchayaa 2012-01-28 20:47
:-| tamila tamalai virru pathakkam vanum tamila kel kongam :-|
:cry: panathikaka pataippavan ellam unmai kvinan ellai :cry:
so we have to speek tamil
பதில் | Reply with quote | Quote
 
 
0 # KARTHIK 2012-01-29 08:59
NALLA ABBU THANUSHIKKU PATTU PADA SONNA KOLAVERI, KATHAL VERINU PADIKIRANUKA, ENIMELAVATHU ENTHA MATHIRI MUYARCHIKALAI KAIVIDA VENDUM.

THANKS JERRI STALIN
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # senthilvel 2012-01-29 21:44
Well done , Great work and Keep it up
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # அப்துல் அஜீஸ் 2012-01-30 11:21
தமிழை இப்படிக் கொலைவெறியோடு தாக்குறானுங்களே... என்னடா செய்றது? என கவலைப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல ஆறுதல்.
தமிழ் மொழியின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள், தமிழ் மொழியின் பெயரால் உச்சத்தை அடைந்தவர்கள் அந்தப் பாடலை காத்திரமாகக் கண்டித்திருக்க வேண்டாமா?
சும்மா எல்லாரும் கத்தும்போது கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் அந்தப் பாடலை தமிழ் ஆளுமைகள் பெருவாரியாகக் கண்டித்திருக்க வேண்டும்...
தமிழ் சினிமா இதுபோன்ற ஏராளமான தமிழ் சேதங்களுக்குக் காரணமாக இருக்கிறது. அதை எல்லாம் நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மொழியைத் தொலைத்தவன் எல்லாவற்றையும் தொலைத்துவிடுவான்.
மொழி வெறி நிச்சயம் கூடாது;எனினும் மொழி உணர்வு அறவே இல்லாமலிருப்பது நிச்சயம் கூடவே கூடாது.
- சிந்தனை சரம் மாத இதழ், மதுரை.
பதில் | Reply with quote | Quote
 
 
-3 # surian 2012-02-02 19:13
[ச்]யென் இந்த போரமி உஙலுகு அடுதவன் சடிடிச வய்ருபு நே சடிடிச சிரபௌ, டை கலனரை பட்ரி சொல்ல உஙலுகு அருகதை இல்லை[/ச்]
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Y.இப்ராகிம் 2012-02-03 09:42
ஜெர்ரி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # ARULRAJ 2012-02-06 11:41
ஜெர்ரி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! [2234] | சினிமா செய்திகள் | செய்திகள் at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # ஆத்ரேயா 2012-02-07 16:24
இது புது கவிதைகளின் காலம்...அதற்கு எந்த இலக்கணமும் இல்லை...சோற்றில் உள்ள கற்களை எடுத்து விட்டு சாப்பிட தயார் நாம்...சோற்றில் கல் கலப்படம் செய்பவர்களை மன்னிப்போம்..கற்களால் ஓவியம் வரைபவரை தண்டிப்போம்... இது தானா நம் தமிழ் இலக்கியம் கற்று கொடுத்தது?இன்று உலக அளவில் தமிழனின் பாடலை அனைவரும் விரும்புவதை எண்ணி பெருமைபடுவது நேர் சிந்தனை...முடிந்தால் உற்சாக படுத்துங்கள் .. இல்லையேல்.........!!!!!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # yacob 2012-02-08 14:46
ஜெர்ரி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # govindarau 2012-02-09 19:14
en tamiluku sraipu sitha unuku naan mattum alla tamil enam thalai vanungugirudu nandri vanakam
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # R. KALIAMURTHY 2012-02-12 09:43
ungal muyarchikku nandri.. thamizh naatil poranthu thamizhai kevalapaduthum duplicate thamizhanukku savukkadi koduthulleergal nandri.
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # Anis Fernando 2012-02-13 10:55
தமிழையும், தமிழனையும் காக்க வேண்டிய அரசியல் தலைவர்களே சுயனலதுடன் இருக்க, சினிமாவையே தனது தொழிலாகக் கொண்ட தனுஷ்/ஒரு சினி ஆர்டிச்ட் இப்படி ஒரு பாடலை/படைப்பை கொடுத்தான் என்பதற்க்காக நாம் அவர்களை விமர்சிப்பதால் எந்த பலனும் இல்லை. ஆனால் நல்ல ஒரு சினிமா பாடலோ,படமோ வந்தால் அது நிச்ச்யம் மொழிக்கும் சரி, சமூகத்திற்கும் சரி நல்ல பலனை கொடுக்கும்.
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # RAHEEM 2012-02-13 19:04
தமிழை மரந்த தனுஷ் ஐஷ்வர்யா குடும்பம் ஒரு முரையாவது இந்த தமிழனின் பாடலை செவி சாய்த்து கேட்க்க சொல்லுங்கல்......
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Ganesh 2012-02-20 03:42
All are doing Business
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Govindasamy Sekar 2012-02-25 10:43
Very Good.It has to teach a lesson to these 'Kollaivery Tanglishians'

Govindasamy Sekar
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Adipoli 2012-02-26 10:57
ஜெர்ரி ஸ்டாலின் பெரிய **********? இது சினிமாட *************?
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # ஆதி 2012-02-29 11:49
நெத்தியடி நண்பா, நண்பருக்கு வாழ்த்துக்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # muthukrishnan,sivakasi 2012-02-29 13:32
nandri
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # karunakaran 2012-03-01 22:08
Pls. take Danush's kolaveri song in a lighter sense. Danush himself has acknowledged that he is not a great writer. It just happened that way.
Rajanikanth rose to stardom by his cigarette style. Smoking is harmful to health. But people loved it. So is this song.
J.Stalins' love for tamil language is admirable.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # saifa 2012-03-01 23:55
nice voice. great work . tamil entrum vallum un pontra varkal iruppatal..........
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # amirtharaj 2012-03-04 12:14
நண்பா வணக்கம் நான் அமிர்தராஜ் கோயம்புத்தூர் இல் இருந்து ,எனக்கு நீண்ட காலமாக தமிழின் செழுமை குறையாமல் உரையாட வேண்டும் கருத்துகளை பரிமாற வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு .அனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை ,அதாவது இன்று நகரம் முதல் கிராமம் வரை எவரும் ஆங்கில கலப்பின்றி பேசுவது கிடையாது பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளே தற்போதய நடைமுறை பேச்சு தமிழாகிவிட்டது.இந்த நிலை மாறும் என்ற எண்ணம் என்னுள் தோய்ந்து வருகிறது ,இந்த சூழ்நிலையில் பிரபலமானவர்கள் அதற்கு மேலும் வழு சேர்க்கும் வகையில் அமைந்தது தனுஷ் இன் கொலை வெறி பாடல். உண்மையிலேயே இது என் தாய்மொழி மீதான கொலை வெறி தாண்டவம் தான்.ஆகவே இனியேனும் பிரபலமானவர்களும் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் என் மொழி மீதான தாக்குதலை விடுத்து அதனை மேலும் சிதைக்காமல் இருக்கும்படி தங்களை பாதம் பணிந்து வேண்டுகிறேன் .அந்த வகையில் நண்பர் ஸ்டாலின் அவர்களின் சாத்வீக எதிர்ப்புக்கு நன்றிகள்.வணக்கம் ! வாழ்க தமிழ் வளர்க தமிழ் !!!!!!!!!!!!!!!!!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # sankar ts 2012-03-04 20:47
என் த்மிழ் காத்த உமக்கு நன்றி.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Nagajothi.P 2012-03-05 09:23
it is really wonderful....
Great lines, each lines are very powerful..
great contribution.. Valzga Jerry Stalin......
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Rafiq Hussain Kuwait 2012-03-05 18:28
Well an appreciatable effort and work by Mr.Stallin...

But the Founder for this tune...and popularity will go to Mr. Thanus only...

We have to accept THANUS HE IS GREAT....

He made the entire world to turn the face towards Tamilan...next to AR RAHMAN

Hats off THANUS... Hats of to Mr. STALON
பதில் | Reply with quote | Quote
 
 
0 # shakul hameed 2012-03-06 11:44
நல்லதொரு படைப்பு ...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Samiiyulla khan 2012-03-06 19:55
Dhanu song thamizea kolai panradu nu solringalea, 2011 varaikum thamil padathula vandha pattu ellam edho sanga thmilea vandha mathiriyum, Kolaiveri pattu mattum englighla vandha madhiriyum pesuringa, Our pattu hit anaa podum avam perai vachi ungalukku devai illadha velambaram thedringa... Indha pozappu idukku ungalukku.......
பதில் | Reply with quote | Quote
 
 
0 # K jaffer hussain 2012-03-07 10:33
roma nallairukku unga paatu thamizhannu nirupichitinga ungal sevai thamizhukkaga thodarattum ungalidam irundu edirpaapadu ide pole nalla thamizh paatu ikkaalathi vaaikku vanda sorkkal ellam pottu paatu engiraargaladai udaitherindu idepol pala paadalgalai thamizhukkaga tharavendum enadu nal vaazhthukkal ungal sevai thodarattum thamizhan yendru sollada , thalai nimirndu nillada vaazhga thamizh velga adan pugazh
பதில் | Reply with quote | Quote
 
 
0 # kulanthai swamy 2012-03-11 16:46
tamilil badiyadu nanrahathan erukkirathu
பதில் | Reply with quote | Quote
 
 
0 # syed vikravandi 2012-03-13 15:17
வெல்க தமிழ்
வாழ்க தமிழ்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Jayakumar 2012-03-14 09:31
Sariyana Bathiladi.

Tamil Vazhgha, Migavum Nandri
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Paul Prakash 2012-03-16 18:32
Dear Jerry, Kudos Man!!! Very good efforts... thanks for being a responsible Tamilian & making as so... tnx
பதில் | Reply with quote | Quote
 
 
0 # kirushna 2012-03-16 20:50
thamilai kolaveri padal maddum alikkavillai. eththanaiyo thamilpadalkalil english kalavaiyakavum vanthirukkirathu. athatkaka oruvar pukalshiyai ekalathir. appadi ekaluvathanal ethatkumun eluthiya aththani kalappu padalaiyum neenkal ekalavendum. thamilanukku thamilane ethiri.

why this kolaveri?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # syed abdulrahman 2012-03-16 23:14
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல


Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! [2234] | சினிமா செய்திகள் | செய்திகள் at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
0 # karthikeyan 2012-03-19 16:51
எழுதியவன் ஏடைகெடுத்தான், பாடியவன் பாட்டை கெடுத்தான் என்பதுபோய் புத்தி கொடுத்து விட்டாய்!!!!
பதில் | Reply with quote | Quote
 
 
0 # saravanakumar 2012-03-19 19:18
Dear Stalin,
very good job, Great lines, You are the right person to get this National award, But evaevankko koduthirukango,
nalla seruppadi, Evangunga enga thirunthaporanga.,

I love so much your lines, very good really superB
பதில் | Reply with quote | Quote
 
 
0 # nadarajan 2012-03-20 19:08
Good song . Congrtas stalin. keep it up.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # gemvijay 2012-03-22 11:31
பாடல் தமிலுக்கு மனி மகுடம்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Sakthivel. 2012-03-25 14:12
Oru tamilanaga kolaveri paadalai paadinal nitchaiyamaga antha paadalai seviyal keattal avanukku nitchaiyamaga kolaveri varum, athuve ippaadalai keattaal avanukku tamil unarvu varum, silar thanusai vimarsikirar endru, indru thanush kolaveri paadalai ezhuthinal naalai veru oruvar eppadi ezhuthuvar endru ninaithu paarungal. Naan oru tamilan enakku tamil patru undu, kolaveri paadalai ezhuthiya matrum paadiya dhanush mattum alla vera yaar ezhuthinalum naa vimersipen, thayavu seithu marupadiem tamil padalai kevala paduthathir vaazha tamil valarga tamil makkal.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Abu Javith 2012-03-28 16:36
சிறப்பான பணி,திறம்பட செயல்பட்டு தயாரித்து அளித்த ஜெர்ரி ஸ்டாலின் மற்றும் அவர்தம் குழுவினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ABD SELVAM 2012-03-31 14:35
Both Thanush and Jerry Stalin should acknowledge comedy actor Vadivelu who used the word 'Why this Kolaveri' in his films.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # rajesh 2012-04-02 13:18
நல்லா இருக்கு
பதில் | Reply with quote | Quote
 
 
0 # m.rajesh 2012-04-02 13:19
நல்லா இருக்கு
பதில் | Reply with quote | Quote
 
 
0 # arun 2012-04-04 11:43
Really superb! U r the real tamilans, Atleast u people have the guts to revert these kind of atrocities. But in Tamilnadu some evading politicians declares themselves as the r the godfather for Tamil, still keeping quiet for their vote bank politics.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # saravanan 2012-04-07 16:21
great.. work
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Lokesh 2012-04-12 18:57
arumaiyana muyarchi..
பதில் | Reply with quote | Quote
 
 
0 # karthickkumar 2012-04-15 13:44
pattu romba supera iruku
பதில் | Reply with quote | Quote
 
 
0 # karthickkumar 2012-04-15 13:46
tamil valka valurka
பதில் | Reply with quote | Quote
 
 
0 # dhaneesh 2012-04-18 14:23
:ட் very super song :D
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ganesan 2012-04-22 22:13
yalppana thamilarukk irukkum unarchi konthalippu thamil nattil ulla thamilanukku illaiye? vetkapadukiren, vethanaipadukiren.. ungalaipondravargalin eluchi oomaiyai irukkum engalai ponra unarvalargalukku oru urchaha tonic ethu.valga umathu sevai. valarattum thamil. NANDRI.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # rengabashiam 2012-05-02 09:10
tamilla yarachum kolai sencha than namakkellam udane tamil mela pasam
pothukittu vanthidum, aana tamil aalu kittaye nama tamila pesamattom, enna prestige problem.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # visvanadin palaniswamy 2012-05-12 11:30
ஊன்மைல் உம்மை வெகுவாக பாராடுகிட்ரெஇன். ணன்பா ஊஙலுகு என் வாழ்துகுல்.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: