இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா

இந்திய செய்திகள்

இத்தாலி கப்பல் மாலுமிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் 1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!

இத்தாலி கப்பல் மாலுமிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் 1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!கேரள கடலில் இத்தாலி கப்பலிலுள்ளவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ஒருவரின் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவில் திருவிழா -ஆடு,கோழிகளை உயிருடன் கடித்து ரத்தம் குடித்த பக்தர்கள்

மயானக் கொள்ளை திருவிழாவில் அம்மன் வேடமிட்ட பக்தர்கள், உயிருடன் உள்ள ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்து ரத்தம் குடித்தவண்ணம் வழிபாடு நடத்தினர்.

கருணை உள்ளம் படைத்த பிரதீபா பாட்டீல்

மரண தண்டனை விதிக்கப்பட்ட 23 பேருக்கு அதனை ஆயுள் தண்டனையாக குறைத்து கருணை உள்ளம் கொண்டவராக இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் திகழ்கிறார்.

20 வருடங்களாக இந்தியாவில் : பாகிஸ்தான் உளவாளி கைது

20 வருடங்களாக இந்தியாவில் தங்கியிருந்து இந்தியாவின் பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளியை டெல்லி காவல்துறை   கைது செய்துள்ளது.

கோவா கடற்கரை இஸ்ரேலியர்கள்-ரஷ்யர்களால் ஆக்கிரமிப்பு:காங்.எம்.பி!

பனாஜி : இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கோவாவின் கடற்கரை கிராமங்களை இஸ்ரேலியர்கள் மற்றும் ரஷ்யர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்நிலை தொடர்வது அபாயகரமானது என்றும் இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் சாந்தாராம் நாயக் கூறினார்.

முதியவரைக் கொன்ற யானை!

முதியவரைக் கொன்ற யானைகேரளாவில் மதம் கொண்ட யானை தும்பிக்கையால் ஒருவரை அடித்துக் கொன்றது. திருச்சூர் அருகில் பழஞ்சி சிரவரம்பதுகாவு என்ற இடத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.

தேர்தல் விதிமுறையை மீறிய ராகுல் மீது நடவடிக்கை!

தேர்தல் விதிமுறையை மீறிய ராகுல் மீது நடவடிக்கை!உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறையைமீறி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குஜராத் கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!

குஜராத் கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!குஜராத் மாநிலத்திலுள்ள கோவில் ஒன்றில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஷ்மீரில் நூதன விபத்து - ரிஸர்வ் காவலர் உட்பட இருவர் பலி

காஷ்மீரில் இன்று ஏற்பட்ட நூதன விபத்தொன்றில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஏனாம் கலவரம் - அதிகாரி கொலை வழக்கு: சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றம்!

ஏனாம் கலவரம் - அதிகாரி கொலை வழக்கு: சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றம்!புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுகைக்குட்பட்ட  ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ரீஜினல் செராமிக் நிறுவனத்தில் டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

உ.பி-யில் நான்காம் கட்ட இடைத்தேர்தல்: 57 சதவீதம் வாக்குப்பதிவு!

உ.பி-யில் நான்காம் கட்ட இடைத்தேர்தல்: 57 சதவீதம் வாக்குப்பதிவு!நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்திய எம்.பி.க்கள் குழுவுடன் சபாநாயகர் பாகிஸ்தான் பயணம்!

இந்திய எம்.பி.க்கள் குழுவுடன் சபாநாயகர் பாகிஸ்தான் பயணம்!இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சபாநாயகர் மீராகுமார் பாகிஸ்தானுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்கின்றார்.

பாபா ராம்தேவ் மீது பா.ஜ.க உறுப்பினர் கறுப்பு மை வீச்சு!

பாபா ராம்தேவ் மீது பா.ஜ.க உறுப்பினர் கறுப்பு மை வீச்சு!வெளிநாடுகளில்  பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணம் மற்றும் ஊழல் எதிர்ப்பு' குறித்து டெல்லியில் நேற்று யோகாகுரு பாபா ராம்தேவ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

நான் அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது: ப.சிதம்பரம்!

நான் அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது: ப.சிதம்பரம்!திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா நகரில் டென்னிஸ் மைதானத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார்.

அசாருதீனைக் கைது செய்ய உத்தரவு!

அசாருதீனைக் கைது செய்ய உத்தரவு!முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிணையில் வரமுடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாருதீன் தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

போலி என்கவுண்டர்: கூடுதல் டி.ஜி.பி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம்!

போலி என்கவுண்டர்: கூடுதல் டி.ஜி.பி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம்!ராஜஸ்தான் மாநிலத்தில் சாராய வியாபாரியான தாராசிங்கை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: ஜெயலலிதா உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு!

தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: ஜெயலலிதா உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு!நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.

சட்டசபையில் பலான படம்: சபாநாயகர் – முதல்வர் ரகசிய ஆலோசனை!

சட்டசபையில் பலான படம்: சபாநாயகர் – முதல்வர் ரகசிய ஆலோசனை!கர்நாடக சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் கிருஷ்ண பாலேமர், லட்சுமண் சவதி, சி.சி.பட்டீல், ஆகியோர் செல்போனில் ஆபாசம் படம் பார்த்த விவகாரம்,

உ.பி. மாநில வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்போம்: பிரதமர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் , “உத்திர பிரதேசம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் வந்தால் மட்டுமே மாநிலத்திற்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றார்.

கர்நாடகா முதல்வரின் உதவியாளர்கள் சம்பளம் மாதம் 70 இலட்சம் தான் !

பெங்களூர் : கர்நாடகாவில் எடியூரப்பாவின் பதவி விலகலுக்கு பின் முதல்வராக பணிபுரியும் சதானந்தா கவுடாவின் உதவியாளர்களின் சம்பளம் மாத்திரம் 70 இலட்சம் எனும் அதிர வைக்கும் தகவல் வெளி வந்துள்ளது.

தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து - 7 பேர் மரணம்

ஹைதராபாத் அருகில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள மெட்செல் என்ற தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்டுள்ளது.இது ஆந்திராவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் இருக்கிறது.

கூடுதல் செய்திகள்...

Page 1 of 13

Latest Articles: