கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது அமைச்சர்கள் லக்ஷ்மன் சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர் ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப் படுத்தின.
கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வை அடுத்து மூன்று அமைச்சர்களையும் அழைத்த பாஜக மேலிடம் மூவரையும் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய உத்தரவிட்டதை அடுத்து மூவரும் தங்கள் ராஜினாமாக் கடிதங்களை முதல்வர் சதானந்த கௌடாவிடம் அளித்துள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ஆபாசப் படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா!
Comments
நாங்கள் என்ன சோனியாவையா பார்த்தோமா ..
காங்கிரஸ் உன் கை உடைக்க வேண்டுமா அல்லது உனக்கு குஜராத்தை கட்டவேன்ன்டுமா
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed