இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா குஜராத் கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!

குஜராத் கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!

குஜராத் கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!குஜராத் மாநிலத்திலுள்ள கோவில் ஒன்றில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத்திலுள்ள ஜூனாகட் மாவட்டம் பாவ்நாத் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழா கண்காட்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. திடீரென கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியறிந்த குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 1 லட்ச ரூபாய் நஷ்டஈடு அறிவித்ததோடு, உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: