இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா ராமர் கோவில் கட்டுவதே லட்சியம் - அத்வானி!

ராமர் கோவில் கட்டுவதே லட்சியம் - அத்வானி!

ராமர் கோவில் கட்டுவதே லட்சியம் - அத்வானி!"அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டால்தான் என் லட்சியம் நிறைவேறும்" என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பாஜக சார்பாக மூத்த தலைவர் அத்வானி, உத்தர பிரதேச மாநிலமெங்கும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அயோத்தி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில் பங்குகொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"அயோ‌த்‌தி‌யி‌ல் ராம‌‌ர் கோ‌வி‌ல் க‌ட்ட தொடர்ந்து முயற்சி செய்வோம். அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டால் தான் பொது வாழ்க்கையில் எனது லட்சியம் நிறைவேறும்.

அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்று அனைத்து ராம பக்தர்களும் விரும்புகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான எங்கள் முயற்சி தொடரும்."

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Comments  

 
+3 # deen 2012-02-06 08:15
உபி மக்கள் தேர்தலில் பிஜேபி யை தோற்கடித்து சரியான பாடம் புகட்ட வேண்டும்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: