இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா நான் அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது: ப.சிதம்பரம்!

நான் அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது: ப.சிதம்பரம்!

நான் அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது: ப.சிதம்பரம்!திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா நகரில் டென்னிஸ் மைதானத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், "கல்லூரி நாட்களில் நான் நன்றாக டென்னிஸ் விளையாடுவேன்.

நான் தொடர்ந்து அந்த விளையாட்டில் கவனம் செலுத்தி இருந்தால், அரசியல்வாதியை விட சிறந்த டென்னிஸ் வீரராக விளங்கி இருப்பேன். ஆனால் தவறான பாதையை தேர்ந்து எடுத்துவிட்டேன்" என்று சிரித்தவாறே கூறினார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: