இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து - 7 பேர் மரணம்

தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து - 7 பேர் மரணம்

ஹைதராபாத் அருகில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள மெட்செல் என்ற தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்டுள்ளது.இது ஆந்திராவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் இருக்கிறது.

இந்த குடியிருப்பில் இருந்த ஏறத்தாழ 100 குடிசைகள் தீ விபத்தில் எரிந்து விட்டன. சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: