இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா கவிழ்ந்தது கட்காரி ஏறிய மேடை

கவிழ்ந்தது கட்காரி ஏறிய மேடை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. 

அங்குள்ள காஜிப்பூர் மாவட்டத்தில் முஹம்மதாபாத் சட்டசபைத் தொகுதியில்  பாரதிய ஜனதா கட்சி பேரணி ஒன்றை நடத்தியது.

அப்பேரணியில் கலந்துகொள்ள பாரதிய ஜனதா மாநிலக் கட்சித் தலைவர்கள், மாநில மந்திரிகள் இவர்களுடன் கட்சித்தலைவர் நிதின் கட்காரியும் வந்திருந்தார்.

இன்று மாலை கட்சித்தலைவர்களுடன் நிதின் கட்காரியும் மேடையில் நின்றுகொண்டிருந்த போது, எடை தாளாமல் மேடை சரிந்து விழுந்தது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: